கருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம் - தொடரும் போராட்டம்

அமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட, ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு, வாஷிங்டன்னில் போராட்டம் நடைபெற்றது.

Update: 2020-06-04 14:04 GMT
அமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட, ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு, வாஷிங்டன்னில் போராட்டம் நடைபெற்றது. இதில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்