ஐரோப்பிய நாடுகளில் ஊரடங்கில் தளர்வு - சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.;
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில், வாகன ஓட்டுநர்கள், பெரும்பாலானோர் சைக்கிள்களையே அதிகளவில் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதன் மூலம், சமூக விலகல் கடைபிடிக்கப்படும் என்பதும் சைக்கிள் ஓட்டுபவர்களின் கருத்தாக உள்ளது.