சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா : வைரஸ் தடுப்பு பணிகளில் இந்திய மருத்துவர்

சீனாவில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் இந்திய மருத்துவர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

Update: 2020-02-17 20:46 GMT
சீனாவில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் இந்திய மருத்துவர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சீன ஊடக குழுமத்தைச் சேர்ந்த திருமலை சோமு, தந்தி டிவிக்கு அளித்துள்ள பிரத்யேக தகவல்களை தற்போது பார்க்கலாம்....
Tags:    

மேலும் செய்திகள்