நீங்கள் தேடியது "Corona Virus Affect"

மும்பை தமிழர்களை அச்சுறுத்தும் கொரோனா...
12 April 2020 3:25 PM IST

மும்பை தமிழர்களை அச்சுறுத்தும் கொரோனா...

மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி பகுதியில் கொரோனா பரவி வருவதால் மகாராஷ்டிர போலீசார் சீல் வைத்துள்ளனர்.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 1 ரூபாய் 95 காசுகளாக நிர்ணயம்
18 March 2020 1:56 PM IST

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 1 ரூபாய் 95 காசுகளாக நிர்ணயம்

கொரோனா அச்சம் காரணமாக பிராய்லர் கோழி விற்பனை கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில் முட்டையின் விலையும் குறைந்துள்ளது.

இலங்கையில் கொரோனாவால் 10 பேர் பாதிப்பு
15 March 2020 9:54 AM IST

இலங்கையில் கொரோனாவால் 10 பேர் பாதிப்பு

இலங்கையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

தென் கொரியாவில் 6,941 பேருக்கு கொரோனா - போதிய மருத்துவ வசதி இன்றி நோயாளிகள் தவிப்பு
7 March 2020 7:42 PM IST

தென் கொரியாவில் 6,941 பேருக்கு கொரோனா - போதிய மருத்துவ வசதி இன்றி நோயாளிகள் தவிப்பு

சீனாவிற்கு அடுத்தப்படியாக தென் கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏழாயிரத்தை நெருங்கியது.

ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை
7 March 2020 7:32 PM IST

ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.

கொரோனாவை எதிர்க்க சில நாடுகள் தயாராக இல்லை - உலக சுகாதார அமைப்பு வேதனை
6 March 2020 3:00 PM IST

"கொரோனாவை எதிர்க்க சில நாடுகள் தயாராக இல்லை" - உலக சுகாதார அமைப்பு வேதனை

நேற்று ஒரே நாளில் மட்டும் 33 நாடுகளை சேர்ந்த இரண்டாயிரத்து 55 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சம் - விளையாட்டு போட்டிகளை காண ரசிகர்களுக்கு தடை
5 March 2020 2:45 PM IST

கொரோனா வைரஸ் அச்சம் - விளையாட்டு போட்டிகளை காண ரசிகர்களுக்கு தடை

கொரோனா வைரஸ் அச்சத்தால், இத்தாலியில், ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு போட்டிகள் நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.