கொரோனா வைரஸ் அச்சம் - விளையாட்டு போட்டிகளை காண ரசிகர்களுக்கு தடை

கொரோனா வைரஸ் அச்சத்தால், இத்தாலியில், ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு போட்டிகள் நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சம் - விளையாட்டு போட்டிகளை காண ரசிகர்களுக்கு தடை
x
கொரோனா வைரஸ் அச்சத்தால், இத்தாலியில், ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு போட்டிகள் நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரசால், இறப்பு எண்ணிக்கை 107-யை எட்டியுள்ள நிலையில் அதை தடுக்கும் முயற்சியில் இத்தாலி அரசு ஈடுபட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று அனைத்து பள்ளி, பல்கலைக்கழகங்களும்   மூடப்பட்டன. இந்த நிலையில் அங்கு நடைபெற உள்ள விளையாட்டுப்போட்டிகளை காண ரசிகர்களுக்கு இத்தாலி அரசு தடை விதத்துள்ளது. அடுத்த மாதம் 3-ஆம் தேதி வரை இந்த தடை அமலில் என கூறியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்