தென் கொரியாவில் 6,941 பேருக்கு கொரோனா - போதிய மருத்துவ வசதி இன்றி நோயாளிகள் தவிப்பு

சீனாவிற்கு அடுத்தப்படியாக தென் கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏழாயிரத்தை நெருங்கியது.
தென் கொரியாவில் 6,941 பேருக்கு கொரோனா - போதிய மருத்துவ வசதி இன்றி நோயாளிகள் தவிப்பு
x
சீனாவிற்கு அடுத்தப்படியாக தென் கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏழாயிரத்தை நெருங்கியது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்குதலால், பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள டேகூ நகரில் இருக்கும் மருத்தவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்க ஆயிரத்து 800 பேர்  காத்திருக்கும் அவல நிலை நீடிக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்