வசந்த காலத்தை வரவேற்க தயாராகும் சீனர்கள் - நடனமாடி மகிழ்ந்த குங்பூ வீரர்கள்
வசந்த காலத்தை வரவேற்க சீன மக்கள் தயாராகி வரும் நிலையில் ஜோர்டான் நாட்டில் சீனாவை சேர்ந்த குங்பூ வீரர்கள் நடனமாடி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
வசந்த காலத்தை வரவேற்க சீன மக்கள் தயாராகி வரும் நிலையில் ஜோர்டான் நாட்டில் சீனாவை சேர்ந்த குங்பூ வீரர்கள் தற்காப்பு கலையுடன் நடனமாடி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.