அல்ஜீரியா: அதிபர் தேர்தலுக்கு எதிராக போராட்டம்

அல்ஜீரியாவில் அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதாக கூறி, போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.

Update: 2019-12-12 04:20 GMT
அல்ஜீரியாவில் அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதாக கூறி, போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. தேர்தலில் முறைகேடுகளை அரங்கேற்றி தற்போதைய தலைவர்களே மீண்டும் பதவிக்கு வருவதற்காக, ஏன் தேர்தலை நடத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதுபோன்ற ஒரு தேர்தல் தேவையா என்ற கோஷத்துடன் தலைநகர் அல்ஜியர்சில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி தடுத்து நிறுத்தியதால் கடுமையான மோதல் ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்