சீனாவில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான நிலநடுக்க காட்சி

சீனாவில் பெய்லு நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 2 ஆக பதிவானது

Update: 2019-10-13 02:21 GMT
சீனாவில் பெய்லு நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 2 ஆக பதிவானது. இதனால் மக்கள் அலறியடித்தபடி, கட்டடத்தை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தின்போது பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்