அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி கலாச்சாரம் - தாக்குதல்களை எதிர்கொள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறும்படம்

துப்பாக்கி கலாசாரத்திக்கு பெயர் போன அமெரிக்காவின், நியு டவுன் நகரில் 2012 ஆம் அண்டு நடந்த துப்பாக்கி சூட்டில் 26 மாணவர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.

Update: 2019-09-19 04:58 GMT
துப்பாக்கி கலாசாரத்திக்கு பெயர் போன அமெரிக்காவின்,  நியு டவுன் நகரில் 2012 ஆம் அண்டு நடந்த துப்பாக்கி சூட்டில் 26 மாணவர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வந்து மாணவர்களை காப்பாற்றுவதற்கான விழிப்புணர்வு குறும்படம் ஒன்று, அந்நாட்டில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள், பாட புத்தகங்களுடன் கத்திரிக்கோல், பென்சில் , காலணி ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும் என்றும் அவற்றை பயன்படுத்தி துப்பாக்கி மனிதர்களிடம் இருந்து தப்பிக்கலாம் என்று அந்த படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் உயிர் காக்கும் கேடயங்கள் புதிய காலுறைகள் என்பது தான்,  காலில் காயத்துடன் இருக்கும் மாணவி ஒருவருக்கு தனது பையில் இருந்து வெள்ளை காலுறையை எடுத்து கட்டு போடு காட்சியுடன் அந்த குறும்படம் நிறைவடைகிறது.
Tags:    

மேலும் செய்திகள்