நீங்கள் தேடியது "United States"
11 Sep 2021 6:22 AM GMT
ஆப்கானியர்களுக்கு அம்மை நோய் பாதிப்பு - அமெரிக்காவால் மீட்கப்பட்டவர்களுக்கு பாதிப்பு
ஆப்கானியர்களுக்கு அம்மை நோய் பாதிப்பு - அமெரிக்காவால் மீட்கப்பட்டவர்களுக்கு பாதிப்பு
25 July 2021 6:31 AM GMT
அமெரிக்காவில் காட்டுத் தீ - ரெட் ஆப்பிள் மரங்கள் கருகி வீண்
அமெரிக்காவில் காட்டுத் தீ - ரெட் ஆப்பிள் மரங்கள் கருகி வீண்
8 July 2021 10:49 AM GMT
அமெரிக்காவை தாக்கிய எல்சா புயல்.. வெள்ளப்பெருக்கு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை எல்சா புயல் தாக்கியதால் பெரும் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது.
19 Jun 2021 2:06 AM GMT
அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த்... தனி விமானத்தில் தோஹா செல்கிறார்
மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.அண்ணாத்த படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்த நிலையில், வெளிநாடு சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டிருந்தார்.
17 Jun 2021 7:15 AM GMT
அமெரிக்காவில் உள்நாட்டு பயங்கரவாதம் - வெள்ளை மாளிகை வெளியிட்ட திட்ட அறிக்கை
உள்நாட்டு பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அலுவலகமான வெள்ளை மாளிகை ஒரு தேசிய திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
11 May 2021 4:54 AM GMT
அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிச்சூடு... பைடன் அரசின் திட்டம் நிறைவேறுமா...?
அமெரிக்காவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 73 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 86 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
6 May 2021 7:26 AM GMT
கொரோனா தடுப்பூசி காப்புரிமை விவகாரம் : இந்தியா, தென் ஆப்பிரிக்கா கோரிக்கை... காப்புரிமையை நிறுத்த அமெரிக்கா ஆதரவு
கொரோனா தடுப்பூசி மருந்திற்கான காப்புரிமை வழங்குவதை நிறுத்தி வைக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
29 April 2021 8:31 AM GMT
அமெரிக்காவில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு
அமெரிக்காவில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு
12 Feb 2021 8:44 AM GMT
அமெரிக்க பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிப்பு - அமெரிக்காவின் மொத்த கடன் அளவு உயர்வு
அமெரிக்க பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிப்பு - அமெரிக்காவின் மொத்த கடன் அளவு உயர்வு
7 Feb 2021 4:26 PM GMT
அமெரிக்காவில் எச்1 பி விசா பதிவு : அடுத்த மாதம் 9-ந் தேதி தொடக்கம் - அமெரிக்க குடியேற்றத்துறை அறிவிப்பு
அமெரிக்காவில் 2022 -ம் ஆண்டுக்கான எச் ஒன் பி, விசாக்களுக்கான பதிவுகள் வரும் மார்ச் மாதம், 9 ஆம் தேதி முதல் துவங்கும் என, அமெரிக்க குடியேற்ற துறை அறிவித்துள்ளது.
11 Aug 2020 2:04 PM GMT
கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவில் இருந்து வாங்க தேசிய நிபுணர் குழு நாளை ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவிடம் இருந்து வாங்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.