ஆப்கானியர்களுக்கு அம்மை நோய் பாதிப்பு - அமெரிக்காவால் மீட்கப்பட்டவர்களுக்கு பாதிப்பு

ஆப்கானியர்களுக்கு அம்மை நோய் பாதிப்பு - அமெரிக்காவால் மீட்கப்பட்டவர்களுக்கு பாதிப்பு
ஆப்கானியர்களுக்கு அம்மை நோய் பாதிப்பு - அமெரிக்காவால் மீட்கப்பட்டவர்களுக்கு பாதிப்பு
x
ஆப்கானியர்களுக்கு அம்மை நோய் பாதிப்பு - அமெரிக்காவால் மீட்கப்பட்டவர்களுக்கு பாதிப்பு 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா திரும்பிய 5 பேருக்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது. ஆப்கானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, அங்கிருந்த ஏராளமான மக்களை அமெரிக்கா வெளியேற்றியது. காபூல் விமான நிலையத்தை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், கத்தார் நாட்டு விமானம் மூலம் அமெரிக்கர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அமெரிக்கா அழைத்து வரப்பட்ட ஆப்கானியர்கள் 5 பேருக்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா அம்மை நோய் இல்லாத நாடு என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு நடவடிக்கையை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்