அமெரிக்காவில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு

அமெரிக்காவில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு
அமெரிக்காவில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு
x
அமெரிக்காவில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு

அமெரிக்காவில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக  நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தின் போது அதிபருக்கு பின் இருக்கையில் இரு பெண்கள் அமர்ந்திருந்தனர். அமெரிக்க அதிபராக 100 நாட்களை நிறைவு செய்துள்ள ஜோ பைடன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவருக்கு பின் இருக்கையில் அமெரிக்காவின் முதல் துணை அதிபர் கமலா ஹாரிசும்,  முதல் பெண் சபாநாயகர் பெலோசியும் இருந்தனர். அவர்களை மேடம் சபாநாயகர், மேடம் துணை அதிபர் என குறிப்பிட்டு அழைத்த ஜோ பைடன், இந்த மேடையில் இருந்து எந்தஒரு அதிபரும் இதுபோன்று அழைத்தது இல்லை என வெகுவாக பெருமிதம் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்