அமெரிக்காவில் காட்டுத் தீ - ரெட் ஆப்பிள் மரங்கள் கருகி வீண்

அமெரிக்காவில் காட்டுத் தீ - ரெட் ஆப்பிள் மரங்கள் கருகி வீண்
அமெரிக்காவில் காட்டுத் தீ - ரெட் ஆப்பிள் மரங்கள் கருகி வீண்
x
அமெரிக்காவில் காட்டுத் தீ - ரெட் ஆப்பிள் மரங்கள் கருகி வீண் 

மேற்கு அமெரிக்காவில் பெரும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அதிக வெப்பம் நிலவுவதால், தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. இந்த தீ விபத்தில், ஏராளமான ரெட் ஆப்பிள் மரங்கள் கருகி வீணாகின. மேலும், வாஷிங்டன் மாகாணத்தின் சில பகுதிகளில் புகை, மூடுபனி ஏற்படுவதால், அடுத்த வாரம் கடும் வெப்பம் உருவாகும் என, தேசிய வானிலை மையம் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்