சிலி : உறைய வைக்கும் குளிர் நீரில் குளிக்கும் போட்டி...

உறைய வைக்கும் குளிர் நீரில் குளிக்கும் போட்டி சிலியில் நடைபெற்றது.

Update: 2019-07-16 03:07 GMT
உறைய வைக்கும் குளிர் நீரில் குளிக்கும் போட்டி சிலியில் நடைபெற்றது. அங்குள்ள PUNTA ARENAS நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் போட்டியில் நடுங்கி கொண்டே ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு குளியல் போட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்