"100 வருஷம் அவரு சந்தோசமா இருக்கணும்"-தள்ளாடும்வயதில் லாரன்சை வாழ்த்திய மூதாட்டி -அன்பெனும் ஆயுதம்

Update: 2024-05-06 14:42 GMT

திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் கடந்த மே ஒன்றாம் தேதி தனியார் அறக்கட்டளையை நிறுவி, விவசாயம் கல்வி சுகாதாரம் உள்ளிட்ட பணிகளுக்கு உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அடுத்த மோட்சகுளம் கிராமத்தில் இன்று நடைபெற்ற விழாவில், ஏழை எளிய விவசாயிகள் பயன்பெறும் வகையில், டிராக்டர் ஒன்றை ராகவா லாரன்ஸ் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்