#BREAKING || "சிறுமியை கடித்த நாய்களை வீட்டிலிருந்து அப்புறப்படுத்துங்கள்" - அதிரடியாக பறந்த நோட்டீஸ்

Update: 2024-05-06 14:56 GMT

சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள்!

7 நாட்களுக்குள் வீட்டில் இருந்து அப்புறப்படுத்த மாநகராட்சி நோட்டீஸ்

அப்புறப்படுத்த தவறினால் நாய் உரிமையாளர் மீது சட்ட விதிகளின்படி மேல் நடவடிக்கை தொடரப்படும்- சென்னை மாநகராட்சி ஆயிரம் விளக்கு, சென்னை

சிறுமியை கடித்த 2 நாய்களை அப்புறப்படுத்துங்கள்

Tags:    

மேலும் செய்திகள்