நெல் பயிரிடுவதில் வட கொரிய விவசாயிகள் மூம்முரம்

உணவு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு - ஐநா எச்சரிக்கை

Update: 2019-05-12 20:35 GMT
வடகொரியாவில் நெல் பயிரிடும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளாக  விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் அங்கு   உணவு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது என  ஐநா எச்சரித்திருந்தது.. கடந்த 1971 ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் கிம் ஜாங் நாற்று நட்டு நெல் பயிரிடுதலை தொடங்கி வைத்ததை சுட்டிக்காட்டும் விவசாயிகள், இம்முறை அதிகபடியான தானிய உற்பத்தியை எதிர் நோக்கி காத்திருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்