புத்தாண்டின் அதிர்ஷ்டசாலிக்கான ஓட்டப்பந்தயம்...

புத்தாண்டுக்கான அதிர்ஷ்ட நபரை தேர்வு செய்யும் ஓட்டப்பந்தயம் ஜப்பானில் நடைபெற்றது.

Update: 2019-01-10 08:47 GMT
புத்தாண்டுக்கான அதிர்ஷ்ட நபரை தேர்வு செய்யும் ஓட்டப்பந்தயம் ஜப்பானில் நடைபெற்றது.  நிஷிநோமியாவில் உள்ள கோவிலில் நடந்த இந்த போட்டியில் ஐந்தாயிரம் பேர் ஆர்வமாக பங்கேற்றனர். இந்த பந்தயத்தில்  230 மீட்டர் தூரத்தை ஓடி முதலில் கடந்த யுகி யமமோட்டோ என்ற இளைஞருக்கு புத்தாண்டின் அதிர்ஷ்டசாலி என்ற பட்டம் வழங்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்