வெள்ளத்தில் தத்தளிக்கும் குவைத்....அடித்துச் செல்லப்படும் வாகனங்கள்...

அரபு நாடுகளுள் ஒன்றான குவைத்தில் பெய்த கனமழையால் நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன.

Update: 2018-11-10 10:54 GMT
அரபு நாடுகளுள் ஒன்றான குவைத்தில் பெய்த கனமழையால் நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. இயல்பை விட மூன்று மடங்கு அதிகமான மழை பெய்ததால், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ள சேதங்களுக்கு பொறுப்பேற்று பொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல் ரோமி பதவி விலகியுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை குவைத் அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்