10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாடம்

Update: 2024-05-01 05:18 GMT
  • 9ம் வகுப்பு பாட புத்தகத்தை தொடர்ந்து 10ம் வகுப்பு பாட புத்தகத்திலும் கலைஞர் கருணாநிதி பாடம் அறிமுகம்
  • பன்முகக் கலைஞர் என்ற தலைப்பில் 5 பக்கங்கள் கொண்ட பாடம் சேர்ப்பு
  • வரும் கல்வியாண்டு 10ம் வகுப்பில் கலைஞர் குறித்த பாடம் அறிமுகம்
Tags:    

மேலும் செய்திகள்