நீங்கள் தேடியது "Kalaignar"

கலைஞர் இடத்தை  எந்த கொம்பனாலும் நிரப்ப முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
8 Jun 2022 4:18 PM GMT

"கலைஞர் இடத்தை எந்த கொம்பனாலும் நிரப்ப முடியாது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசு செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பது தான் திராவிட மாடல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கோட்டைவேங்கைப்பட்டியில் சமத்துவபுரத்தை திறந்து வைத்து பேசிய அவர், இதனை கூறினார்.