#Breaking : ரஜினியின் `கூலி'யை... காலி செய்த இளையராஜா... லோக்கி-க்கு மெகா செக்... ஷாக்கில் கோலிவுட்

Update: 2024-05-01 05:34 GMT

நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்திற்கு, இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ்/கூலி திரைப்படத்தின் டீசரில் தன்னுடைய பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு/இசை மறு உருவாக்கத்திற்கு உரிய அனுமதி பெற வேண்டும் அல்லது குறிப்பிட்ட அந்த பகுதியை நீக்க வேண்டும் என வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ்/"அனுமதி பெறாவிட்டால் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்"/லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்///4/ரஜினியின் 'கூலி' படத்திற்கு இளையராஜா நோட்டீஸ்

Tags:    

மேலும் செய்திகள்