இங்கிலாந்தில் மனிதர்களை போல பேசிய காகம்
பதிவு: ஜூலை 06, 2018, 10:08 AM
இங்கிலாந்தில் காகம் ஒன்று மனிதர்களை போல பேசிய   வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக  பரவி வருகிறது.  இங்கிலாந்தின்  நார்த் யாக்‌ஷயர் அருகே கனரஸ்பாரோ பகுதியில் உள்ள கோட்டையை சுற்றி பார்த்து கொண்டிருந்த போது ஒரு ஜோடியை பார்த்து ஒரு காகம்  'You alright, love? என பேசியுள்ளது.