மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (26-04-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-26 11:03 GMT
  • மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை...
  • தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்துக்கு எதிரான வருமான வரி வழக்கு...
  • காங்கிரஸ் கட்சியும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் தங்களுக்குள் மோதல் இருப்பது போல் நடிக்கின்றனர்...
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் 43 சதவீத வாக்குப்பதிவு...
  • மேற்கு வங்கம் மாநிலம் பரகனாஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சி.பி.ஐ. சோதனை...
  • டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்கள் போராட்டம்...
  • ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு...
  • ஐ.பி.எல். 42வது லீக் போட்டியில் கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் இடையே இன்று பலப்பரீட்சை...
Tags:    

மேலும் செய்திகள்