தமிழகத்தில் புதிய துறை உருவாக்கம்

தமிழகத்தில் புதிய துறையாக இயற்கை வளத்துறை உருவாக்கம்

Update: 2022-01-12 10:45 GMT
தொழில்துறையில் இருந்து சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் பிரிவை பிரிக்க முடிவு

புவியியல், சுரங்கத்துறை இயக்குநரகம், கனிமவள நிறுவனம் ஆகியவை இயற்கை வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்
Tags:    

மேலும் செய்திகள்