சாட்டிங் செயலி மூலம் பெண்ணுடன் பழக்கம் - தாலியுடன் வந்த இளைஞர் தற்கொலை

திருவண்ணாமலை அருகே சாட்டிங் செயலிமூலம் அறிமுகமாகி, திருமணமான பெண்ணை காதலித்த இளைஞர், மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-02-23 11:18 GMT
திருவண்ணாமலை அருகே சாட்டிங் செயலிமூலம் அறிமுகமாகி, திருமணமான பெண்ணை காதலித்த இளைஞர், மர்மமான முறையில்  உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி பார்க்கலாம்...
Tags:    

மேலும் செய்திகள்