வைகோ உள்ளிட்டவர்களின் விடுப்பு கோரிக்கை

மாநிலங்களவை உறுப்பினர்கள் வைகோ உள்ளிட்ட சிலர், உடல் நல காரணங்களால் நடப்பு கூட்டத் தொடரின் முதல் பாகம் முழுவதும் விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

Update: 2021-02-10 09:34 GMT
மாநிலங்களவை உறுப்பினர்கள் வைகோ உள்ளிட்ட சிலர், உடல் நல காரணங்களால் நடப்பு கூட்டத் தொடரின் முதல் பாகம் முழுவதும் விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் அந்த கோரிக்கையை மாநிலங்களவை ஏற்றுக் கொண்டுள்ளது. ஜனவரி 29 முதல் பிப்ரவரி 13 வரை நடப்பு கூட்டத் தொடரின் முதல் பகுதி முழுவதும் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்