காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-08 00:52 GMT

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்


தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக மிக‌க்குறைந்த தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ்


தமிழ்நாடு முழுவதும் 116 சிவில் நீதிபதிகள் பணியிட மாற்றம்


ரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் செர்பியா சென்றார்


ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில் ஐதராபாத் மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை

Tags:    

மேலும் செய்திகள்