பா.ஜ.க. தரப்பில் பொங்கல் விழா கொண்டாட்டம் - நடிகை காயத்ரி ரகுராம் கலந்து கொண்டார்

மயிலாடுதுறையில் பா.ஜ.க. நம்ம ஊர் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Update: 2021-01-11 07:55 GMT
மயிலாடுதுறையில் பா.ஜ.க. நம்ம ஊர் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்ட நிலையில் கலாசார பிரிவு தலைவரும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு உரியடித்தார்.மேலும் விழாவில் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில் பல்வேறு கலைஞர்கள் நடத்திய கரகாட்டம், பரதநாட்டியம், சிலம்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பெருமளவிலான ரசிகர்கள் கண்டு கழித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்