குடியரசு தலைவருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

Update: 2020-11-06 13:10 GMT
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடி, துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய அவர், இன்று குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்தை சந்தித்து பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்