"எனது தோழி" : ரயில்வேயின் புதிய முயற்சி - பெண் பயணிகளுக்காக ரயில்வே சிறப்பு ஏற்பாடு

பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக எனது தோழி என்ற சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Update: 2020-10-30 04:35 GMT
பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக எனது தோழி என்ற சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அவசர தேவைக்காக 182 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டால் பெண் பயணிகள் புறப்படும் ரயில் நிலையத்தில் இருந்து சென்றடையும் ரயில் நிலையம் வரை பாதுகாப்பு அளிக்கும் நோக்கில், இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்