பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்த இளைஞர்...பெட்ரோல் போட வந்த பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி

Update: 2024-05-26 06:08 GMT

வேலூர் மாவட்டம் அரியூர் அருகே பெட்ரோல் பங்கில், பெண் மீது கார் மோதும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. பெட்ரோல் பங்கில் டீசல் போட காரில் வந்த இளைஞர், பிரேக்கிற்கு பதிலாக, ஆக்சிலேட்டரை அழுத்தியுள்ளார். இதனால் அதிவேகமாக சென்ற பங்கில் இருந்த பெண் மீது மோதியது. விபத்தில், பெண்ணுக்கு இடது காலில் முறிவு ஏற்பட்ட நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்