அடுத்த 5 நாட்கள் உதகையில்.. சுற்றுப்பயணம் சென்ற ஆளுநர் ஆர்.என். ரவி

Update: 2024-05-26 05:29 GMT

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 5 நாள்கள் சுற்றுப்பயணமாக உதகை வந்தடைந்தார். சென்னையிலிருந்து விமானம் மூலமாக கோவை வந்த ஆளுநர் ஆர்.என். ரவி, அதன்பின்னர் சாலை மார்க்கமாக உதகை ராஜ்பவன் வந்தடைந்தார். இதன் தொடர்ச்சியாக நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். 

Tags:    

மேலும் செய்திகள்