"நான் எப்போதுமே விவசாயி தான்" - திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்
தான் எப்போதுமே ஒரு விவசாயி தான் என்றும், அதனால் தான் பல திட்டங்களை அறிவிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.;
தான் எப்போதுமே ஒரு விவசாயி தான் என்றும், அதனால் தான் பல திட்டங்களை அறிவிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதில் கொடுக்கும் வகையில் அவர் பேசியதை இப்போது பார்க்கலாம்...