சென்னையில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னையில் தொடர்ந்து 5வது நாளாக கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது .

Update: 2020-07-03 17:07 GMT
சென்னையில் தொடர்ந்து 5வது நாளாக கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது . புதிதாக 2 ஆயிரத்து 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையில் உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது. இதுவரை 996 பேர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரத்து 111 பேர் குணமடைந்துள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்