"மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து தடை"

அவசியம் எனில், இ-பாஸ் பெற்று பயணிக்கலாம்

Update: 2020-06-24 13:20 GMT
மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து தடை என்றும், அவசியம் எனில், இ-பாஸ் பெற்று பயணிக்கலாம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்