நீங்கள் தேடியது "Corona TN Udate"

நீலகிரி மாவட்டத்திற்கு புதிய மருத்துவக் கல்லூரி - நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
9 July 2020 8:45 AM GMT

நீலகிரி மாவட்டத்திற்கு புதிய மருத்துவக் கல்லூரி - நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நீலகிரி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

ஜம்மு, காஷ்மீரில் கட்டப்பட்ட 6 புதிய பாலங்கள் - மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் ராஜ்நாத் சிங்
9 July 2020 8:29 AM GMT

ஜம்மு, காஷ்மீரில் கட்டப்பட்ட 6 புதிய பாலங்கள் - மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் ராஜ்நாத் சிங்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், எல்லை சாலை அமைப்பு நிறுவனம், ரூ.42 கோடி செலவில் கட்டி முடித்துள்ள 6 புதிய பாலங்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைக்கப்பட்டது.

சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ்
9 July 2020 4:06 AM GMT

சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ்

நடிகர் சாந்தனு, இயக்குனரும், தனது தந்தையுமான பாக்யராஜ் உடன் உள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

டெல்லியில் மேலும் 2033 பேருக்கு கொரோனா - 24 மணி நேரத்தில் 48 பேர் பலி
9 July 2020 2:57 AM GMT

டெல்லியில் மேலும் 2033 பேருக்கு கொரோனா - 24 மணி நேரத்தில் 48 பேர் பலி

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்தில் 33 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் மருந்தை கண்டறிந்த தமிழர் - நம் மண்ணின் மணிமகுடத்தில் மேலும் ஒரு விலை மதிப்பற்ற கல்
9 July 2020 2:46 AM GMT

கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் மருந்தை கண்டறிந்த தமிழர் - நம் மண்ணின் மணிமகுடத்தில் மேலும் ஒரு விலை மதிப்பற்ற கல்

கொரோனாவுக்கு இந்தியாவின் முதல் தடுப்பூசியை கண்டுபிடித்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் உரிமையாளரான கிருஷ்ணா எல்லா தமிழகத்தை சேர்ந்தவர்.

ஹெல்மெட் திருடும் கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சிகள்
9 July 2020 2:40 AM GMT

ஹெல்மெட் திருடும் கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சிகள்

திருச்சி மாநகர் துரைசாமிபுரம் பகுதியில் இரு சக்கர வாகன ஹெல்மெட்டுகளை, மர்ம நபர்களை, திருடும் காட்சி சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை
9 July 2020 2:36 AM GMT

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் மத்திய குழு இன்று ஆலோசனை
9 July 2020 2:21 AM GMT

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் மத்திய குழு இன்று ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர், இன்று சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

சாத்தன்குளம் தந்தை,மகன் உயிரிழப்பு விவகாரம் : மேலும் 5 காவலர்கள் கைது - 14 நாள் காவலில் சிறையில் அடைப்பு
9 July 2020 2:12 AM GMT

சாத்தன்குளம் தந்தை,மகன் உயிரிழப்பு விவகாரம் : மேலும் 5 காவலர்கள் கைது - 14 நாள் காவலில் சிறையில் அடைப்பு

சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பாடத்திட்டம் குறைப்பு - சிபிஎஸ்இ விளக்கம்
9 July 2020 2:08 AM GMT

பாடத்திட்டம் குறைப்பு - சிபிஎஸ்இ விளக்கம்

9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட சி.பி.எஸ்.இ. பாடப்பகுதிகள், என்.சி.இ.ஆர்.டி. முன்மொழிந்துள்ள மாற்று கல்வி நாட்காட்டி திட்டத்தில் உள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தமிழக அரசு தடை
8 July 2020 9:21 AM GMT

ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தமிழக அரசு தடை

லாக்கப் மரணம், பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்டக் குறைபாடுகளை களையக் கோரிய வழக்கில், தன்னிச்சையான குழு அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை,மகன் மரண வழக்கு - விசாரணையை கையில் எடுத்தது சிபிஐ
8 July 2020 9:11 AM GMT

சாத்தான்குளம் தந்தை,மகன் மரண வழக்கு - விசாரணையை கையில் எடுத்தது சிபிஐ

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் குறித்து இரண்டு வழக்கு பதிவு செய்த சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.