ஹெல்மெட் திருடும் கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சிகள்

திருச்சி மாநகர் துரைசாமிபுரம் பகுதியில் இரு சக்கர வாகன ஹெல்மெட்டுகளை, மர்ம நபர்களை, திருடும் காட்சி சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
ஹெல்மெட் திருடும் கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சிகள்
x
திருச்சி மாநகர் துரைசாமிபுரம் பகுதியில் இரு சக்கர வாகன ஹெல்மெட்டுகளை, மர்ம நபர்களை, திருடும் காட்சி சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இப்பகுதியில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் திருட்டு நடைபெற்று வந்துள்ள நிலையில், சமீபகாலமாக ஹெல்மெட்டுகள் மட்டும் திருட்டு போவது வாடிக்கையாகி வருகிறது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த போது, மர்மநபர்கள் சிலர் சுவர் ஏறி குதித்து ஹெல்மெட்டை திருடிச்செல்வது பதிவாகி உள்ளது. இதனையடுத்து ஹெல்மெட் திருட்டு குறித்து காவல்துறையினரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்