சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ்
பதிவு : ஜூலை 09, 2020, 09:36 AM
நடிகர் சாந்தனு, இயக்குனரும், தனது தந்தையுமான பாக்யராஜ் உடன் உள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
நடிகர் சாந்தனு, இயக்குனரும், தனது தந்தையுமான பாக்யராஜ் உடன் உள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. முருங்கைக்காய் சிப்ஸ் என்று இந்த படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர். ஸ்ரீஜார் இயக்கத்தில் உருவாகும் இந்தப்படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

ஒரு கை தரையில் - அந்தரத்தில் உடல் சின்னத்தரை நடிகையின் படம்


சின்னத்திரை நடிகை கவிதா கௌசிக்கின் புதிய புகைப்படம் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. யோகா மீது ஆர்வம் கொண்ட அவர், யோகா பயிற்சி செய்து அந்த படங்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார். ஒரு கையை மட்டும் தரையில் ஊன்றி கொண்டு உடல் முழுவதும் அந்தரத்தில் இருப்பது போன்று கவிதா வெளியிட்டுள்ள யோகா புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

பரதநாட்டியம் ஆடிய நடிகை மோனிஷா...


சின்னத்திரை நடிகை மோனிஷா தனது வீட்டில் பரதநாட்டியம் ஆடி அதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். காலை நேரத்தில் நடன பயிற்சி மேற்கொண்டதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்


விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில், விஜய்சேதுபதி, அதிதி,  மஞ்சிமா மோகன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் நடிப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

'பிரபாஸ் 20' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது


தெலுங்கு நடிகர் பிரபாஸின் 20-வது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வரும் இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

968 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

432 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

417 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

112 views

பிற செய்திகள்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் உடற்பயிற்சி வீடியோ - இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீடு

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

16 views

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய் - அமெரிக்காவில் சிகிச்சை பெற முடிவு?

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

20 views

நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கு : "ரியா மீதான குற்றச்சாட்டு கடுமையானது" - உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து

நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பாக தன் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் மும்பைக்கு மாற்றக் கோரி நடிகை ரியா சக்கரவர்த்தி தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

24 views

"ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு நேரத்தை செலவிடுங்கள்" - ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்

"தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர் வினையாற்றி நம் தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம்" என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

89 views

"அண்ணாத்த Vs வலிமை " : மீண்டும் மோதும் ரஜினிகாந்த் - அஜித் படங்கள்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அஜித்குமாரின் படங்கள் மீண்டும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளன.

1620 views

மூன்று ஆண்டுகளான 'ஆளப்போறான் தமிழன்' பாடல் - 127 மில்லியன் முறை பார்க்கப்பட்டள்ளது

விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடல் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

246 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.