வருமானம், சொத்து சான்றுகள் வழங்குவதை நிறுத்தி வைத்தது ஏன்? - அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான வருமானம் மற்றும், சொத்து சான்றுகள் வழங்குவதை நிறுத்தி வைத்தது ஏன்? என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2020-06-24 03:52 GMT
பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான வருமானம் மற்றும், சொத்து சான்றுகள் வழங்குவதை நிறுத்தி வைத்தது ஏன்? என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து தொடரப்பட்ட மனு மீது, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, விசாரித்தது. அப்போது சொத்து மற்றும் வருமான சான்றிதழ்கள் வழங்குவதை நிறுத்தி வைத்தது ஏன் என்பது குறித்து ஜூன் 30ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்