தனியார் மருத்துவமனை கட்டண விவரம் - அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2020-06-06 10:32 GMT
பொது வார்டில் நாள் ஒன்றுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் 5 ஆயிரம்  ரூபாய் முதல் 7 ஆயிரத்து 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்க அரசு கட்டணம் நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்