கொரோனாவிலிருந்து குணமடைந்த நடிகர் லாரன்ஸ் ஆசிரம குழந்தைகள்

தமது ஆசிரமித்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 குழந்தைகள் தற்போது குணமடைந்து திரும்பிவிட்டதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-05 03:43 GMT
தமது ஆசிரமித்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 குழந்தைகள் தற்போது குணமடைந்து திரும்பிவிட்டதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். தமது ஆசிரம குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிகாரிகள், மருத்துவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்து கொண்டார்

Tags:    

மேலும் செய்திகள்