நீங்கள் தேடியது "theft criminal arrest"
26 Jun 2020 9:44 AM IST
நூறு நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி செயலர் முறைகேடு - பாதிக்கப்பட்டவர் தீக்குளிக்க முயற்சி
திருவண்ணாமலை அருகே நூறு நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி செயலர் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி, பாதிக்கப்பட்டவர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றார்.
26 Jun 2020 9:40 AM IST
பஞ்சாயத்து தலைவர்கள் தரையில் உட்கார்ந்து தர்ணா - பணிக்கான ஆர்டரை வழங்கக் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டாரா வளர்ச்சி அறையின் முன், பஞ்சாயத்து தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Jun 2020 9:38 AM IST
சாலை விபத்தில் அதிமுக பிரமுகர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி குப்புசாமி, அதிமுக ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் இருந்து வந்தார்.
26 Jun 2020 9:34 AM IST
ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அதிகரிப்பு - நாள்தோறும் 12,750 பேர் தரிசனத்துக்கு அனுமதி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த எட்டாம் தேதி முதல் சோதனை முறையில் இரண்டு நாட்களுக்கு தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் உள்ளூர் வாசிகளை தேவஸ்தனம் அனுமதித்தது.
26 Jun 2020 9:32 AM IST
இருட்டுக் கடை" உரிமையாளர் மறைவிற்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
அல்வா இனிப்பிற்கு பெயர்பெற்ற திருநெல்வேலி "இருட்டுக் கடை" உரிமையாளர் ஹரிசிங் மறைவு அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
26 Jun 2020 9:27 AM IST
முல்லை பெரியாறு அணையில் துணைக் குழு ஆய்வு - முன்னேற்பாடுகள், மராமத்து பணிகளை பார்வையிட்டனர்
கேரளாவில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், பெரியாறு அணையில் செய்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து துணைக் கண்காணிப்பு குழுவினர் அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.
26 Jun 2020 9:17 AM IST
தொடர்ந்து மூன்றாவது நாளாக மழை - விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
26 Jun 2020 9:01 AM IST
"தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழை" - சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
26 Jun 2020 8:58 AM IST
"ஆகஸ்ட்14-ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படலாம்" - ஆசீர்வாதம் ஆச்சாரி தகவலுக்கு சிறை நிர்வாகம் மறுப்பு
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வரும் ஆகஸ்ட் 14 -ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படலாம் என்று பாஜகவை சேர்ந்த ஆசீர்வாதம் ஆச்சாரி தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
26 Jun 2020 8:55 AM IST
இலவச உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி - கிராம மக்களுக்கு வழங்கிய சிறுவன்
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த படூர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஆகாஷ் , தன்னுடைய சேமிக்கும் பணத்தின் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை கருவியை வாங்கி கேளம்பாக்கம் அடுத்த தையூர் பாலமாநகர் பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார்.
26 Jun 2020 8:53 AM IST
வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த 20 பேருக்கு கொரோனா
குவைத், சிங்கப்பூர், பக்ரைன் ஆகிய நாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
26 Jun 2020 8:50 AM IST
பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குணமடைந்த 16 நோயாளிகள்
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் உட்பட பல்வேறு நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு, கொரோனோ உறுதிசெய்யப்பட்ட நோயாளிகள் இரண்டாயிரத்து 430 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.











