இலவச உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி - கிராம மக்களுக்கு வழங்கிய சிறுவன்

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த படூர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஆகாஷ் , தன்னுடைய சேமிக்கும் பணத்தின் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை கருவியை வாங்கி கேளம்பாக்கம் அடுத்த தையூர் பாலமாநகர் பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார்.
இலவச உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி - கிராம மக்களுக்கு  வழங்கிய சிறுவன்
x
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த படூர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஆகாஷ் , தன்னுடைய சேமிக்கும் பணத்தின் மூலம்  உடல் வெப்பநிலை பரிசோதனை கருவியை வாங்கி கேளம்பாக்கம் அடுத்த தையூர் பாலமாநகர் பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். அப்பகுதியில் உள்ளவர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கி, அவர்களது உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தார். தம்மைப் போல் வசதி படைத்தவர்கள் தாங்களாக முன்வந்து மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்