"ஆகஸ்ட்14-ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படலாம்" - ஆசீர்வாதம் ஆச்சாரி தகவலுக்கு சிறை நிர்வாகம் மறுப்பு

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வரும் ஆகஸ்ட் 14 -ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படலாம் என்று பாஜகவை சேர்ந்த ஆசீர்வாதம் ஆச்சாரி தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட்14-ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படலாம் - ஆசீர்வாதம் ஆச்சாரி தகவலுக்கு சிறை நிர்வாகம் மறுப்பு
x
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வரும் ஆகஸ்ட் 14 -ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படலாம் என்று பாஜகவை சேர்ந்த ஆசீர்வாதம் ஆச்சாரி தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு காத்திருக்கவும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதனை பெங்களூரு சிறை நிர்வாகம் மறுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்