சாலை விபத்தில் அதிமுக பிரமுகர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி குப்புசாமி, அதிமுக ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் இருந்து வந்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி குப்புசாமி, அதிமுக ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் இருந்து வந்தார். மதுராந்தகம் அருகே உள்ள தனது தங்கை வீட்டிற்கு சென்று விட்டு பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, ஓங்கூரில், போலீசார் வைத்திருந்த தடுப்பு பேரிகார்டில் அவரது பைக் மோதி கீழே விழுந்ததால்,பின்னால் வந்த லாரி மீது மோதி உயிரிழப்பு.
Next Story

