பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குணமடைந்த 16 நோயாளிகள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் உட்பட பல்வேறு நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு, கொரோனோ உறுதிசெய்யப்பட்ட நோயாளிகள் இரண்டாயிரத்து 430 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குணமடைந்த 16 நோயாளிகள்
x
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் உட்பட பல்வேறு நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு, கொரோனோ உறுதிசெய்யப்பட்ட நோயாளிகள் இரண்டாயிரத்து 430 பேர்   குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட 16 நோயாளிகள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்