"ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும்" - மத்திய அரசு அறிவிப்பு
ஊரடங்கு முடிந்த பின் வரும் ஆகஸ்ட் மாதம் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.;
ஊரடங்கு முடிந்த பின் வரும் ஆகஸ்ட் மாதம் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.