பணகுடி காவல் ஆய்வாளர் மகளின் அசத்தல் பேச்சு - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் வீடியோ

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து நெல்லை மாவட்டம் பணகுடி காவல் நிலைய ஆய்வாளர் சாகுல்ஹமீதின் மகள் அப்ரின்ரைடா பேசிய விழிப்புணர்வு வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

Update: 2020-04-02 11:46 GMT
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து நெல்லை மாவட்டம் பணகுடி காவல் நிலைய ஆய்வாளர்  சாகுல்ஹமீதின் மகள் அப்ரின்ரைடா பேசிய விழிப்புணர்வு வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்